Tag: vellaaveli
3 நாட்களாக காணாமல் போயிருந்த நபர் வெல்லாவெளி வயல்வெளியில் சடலமாக மீட்பு
வெல்லாவெளி, சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் ... Read More

