Tag: vessel
பசிபிக் பெருங்கடலில் மீண்டும் அமெரிக்க தாக்குதல் – இருவர் பலி
பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் US Southern ... Read More

