Tag: Virushaba

விருஷபா படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- October 10, 2025

நடிகர் மோகன்லால் விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். ... Read More