முன்னாள் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு

முன்னாள் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )