Tag: Weligama
வெலிகமவில் துப்பாக்கிச் சூடு
வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் வெலிகம உடுகாவ பகுதியில் இன்று (16) பதிவாகியுள்ளது. இந்த, துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ... Read More
வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பிணை
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) காலை சரணடைந்த வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவரை தலா 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க ... Read More
வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரண்
வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ... Read More
ரயில் – வேன் மோதி விபத்து
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் ... Read More
வெலிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி
வெலிகம - தப்பரதோட்ட - வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ... Read More

