Tag: WhatsApp numbers
ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெற முயலும் மோசடிக் கும்பல் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, 0115 226 126 என்ற ... Read More

