Tag: witness room
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதி மன்றத்தில் திறப்பு
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சேவையை ஒழுங்கு முறையான செயற்பாடாக ஆரம்பித்தல் மற்றும் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சாட்சிகளை வழங்கக்கூடிய டிஜிட்டல் வசதிகளுடனான சாட்சி அறையொன்று கண்டி உயர் நீதிமன்றத்தில் நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது. ... Read More

