Tag: woman

போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- April 29, 2026

தெனிப்பிட்டிய பகுதியில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து ... Read More

மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்

Mithuna- March 31, 2026

வவுணதீவு பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இளம் தாய் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கிக் கடத்திச் சென்று, அவரது நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கிண்ணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. வைத்தியசாலையில் ... Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் கைது

Mithuna- March 23, 2026

சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை (23) சுங்க அதிகாரிகளால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் ... Read More

ரூ.22 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- January 30, 2026

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில், சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்த போது, அவரிடமிருந்து ... Read More

ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Mithuna- January 4, 2026

அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு பெண் கைது

Mithuna- November 17, 2025

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான பெண் என பொலிஸார் ... Read More

யாழில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Mithuna- November 4, 2025

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் பெண்ணொருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ... Read More