Tag: YOUTH ARRESTED
6 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய இரண்டு இளைஞர்கள் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிவிட்டு 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கிரிபத்கொடவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண ... Read More

