ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?

வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் திருப்தியடையக்கூடிய நிலையில் இருந்தாலும், தேர்தல்களில் சரியாக – முறையாக வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பில் பல விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துகொள்வோம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )