HomeSri LankaMain Newsபாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி MithunaFebruary 28, 2025 6:07 pm 0 ஜனாதிபதி அநுர குமார திசாநாங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2025 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு வருகைத் தந்துள்ளார். CATEGORIES Main NewsSri Lanka TAGS Anura Kumara DissanayakeParliamentpresidentSri lanka Share ThisAUTHORMithuna