சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும்,  முன்னாள் பொதுச் செயலாளருமான தாஹா முஸம்மில் இன்று (24) அதிகாலை காலமானார்.

அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகர புர,  நாணயக்கார மாவத்தையிலுள்ள 153/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று (24) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )