ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்

ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 47 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. 

குறித்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )