பிரபல சிங்கள நடிகை கைது

பிரபல சிங்கள நடிகை கைது

பிரபல சிங்கள நடிகை செமினி இதமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )