
மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு
நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலாபம் – விலத்தவ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

