
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

