கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. 

இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 161.39 புள்ளிகள் அதிகரித்து 16,672.63 ஆக பதிவாகியுள்ளது. 

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 18.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )