சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதற்கமைய மின் தடை தொடர்பிலான முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )