
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் பெண்ணொருவர் கைது
345,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டிற்கு கொண்டு வந்த பெண்ணொருவர் இன்று (30) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த தெரணியகலவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

