பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )