????Breaking News : இந்தியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்து

????Breaking News : இந்தியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்து

இந்தியா, அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் போது விமானத்தில் சுமார் 242 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )