
அகமதாபாத் விமான நிலையத்திற்கு தற்காலிக பூட்டு
விமானம் ஒன்று இன்று (12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளன நிலையில் அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது
CATEGORIES India

