
போயிங் 787-8 விமானத்தில் பயணித்த பயணிகளின் பெயர் பட்டியல் வெளியானது
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன





