
அகமதாபாத்தில் விமானம் விபத்து ; 133 பேர் பலி
அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த போயிங் 787-8 விமானம் சுமார் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி இன்று (12) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

