விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு

விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.

2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )