
சாரதி இல்லாத ரோபோ டாக்சி அறிமுகம்
லான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது.
இந் நிலையில் வருகிற 22-ந்திகதி பொது மக்கள் பயன்படுத்த ரோபோ டாக்சி அறிமுகப்படுத்தபடும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
”டெஸ்லா நிறுவனத்தின் சுய- ஓட்டுநர் ரோபோ டாக்சியில் பொதுமக்களுக்கு சவாரிகளை 22-ந்திகதி முதல் தற்காலிகமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம். ரோபோ டாக்சி அறிமுகம் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News

