
விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த விஸ்வாஷ்
இந்தியா அஹதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்தில் பயணித்த
ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமானப் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்த இந்த விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ் விஸ்வாஷ் குமார் என்ற பயணி மட்டும் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துளார் .
தற்போது அவர் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானத்தின் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியராவார்.
CATEGORIES Sri Lanka

