ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானியப் படைகள் வடமேற்கு ஈரானின் மீது உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலின் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

நேற்றிலிருந்து (13) இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )