Tag: attack
இந்தியாவில் இலங்கை மீனவர் தாக்குதல் ; நாமல் ராஜபக்ச கண்டனம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மீனவர் ஒருவர் இந்திய சேர்ந்த சில மீனவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கவலை மற்றும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ... Read More
ஈரானிய தாக்குதலில் சவுதி தளத்திலிருந்த ஐந்து அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம்
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தாக்கப்பட்டதில் சேதமடைந்துள்ளதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் ... Read More
தெஹ்ரானில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையம் மீது தாக்குதல்
இஸ்ரேலிய அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) ஆதரவுடனும் ஈரானின் தேசிய எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய எரிபொருள் ... Read More
பஹ்ரைன், கத்தார், துபாய் நாடுகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்
ஈரான் உச்ச தலைவர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில் பஹ்ரைன், கத்தார், துபாய் ஆகிய நாடுகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அமெரிக்கா மற்றும் ... Read More
ஹட்டனில் குடிநீர் பிரச்சினை மோதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
ஹட்டன், ருவான்புர மடுகல்ல ஜனபதய பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மோதலில் 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் கடும் காயங்களுடன் கண்டி போதனா வைத்தியசாலையின் ... Read More
வென்னப்புவ மீனவர்கள் மீது தாக்குதல் ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் குழு ஒன்று, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் வந்த குழுவினர் அவர்களது ... Read More
பாதிரியார் தாக்குதல் சம்பவம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ... Read More

