தென் ஆப்பிரிக்காவில் கனமழை ; 78 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் கனமழை ; 78 பேர் பலி

காலநிலை மாற்றத்தின் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு 78 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )