முதியோருக்கான வட்ஸ்-அப் இலக்கம் அறிமுகம்

முதியோருக்கான வட்ஸ்-அப் இலக்கம் அறிமுகம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, 070 789 88 89 என்ற வட்ஸ்-அப் இலக்கத்திற்குத் தகவல்களை வழங்கமுடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )