
இந்திய நடிகர் மோகன்லால் பாராளுமன்றுக்கு வருகை
இந்திய நடிகர் மோகன்லால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்.
படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
CATEGORIES Sri Lanka

