ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ; சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் பப்ளிக்

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ; சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் பப்ளிக்

ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )