
பாகிஸ்தானில் கனமழை ; 38 பேர் பலி
பாகிஸ்தானில் கைபர் – பக்துவா, சிந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளாதாக அந்நாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
CATEGORIES World News

