
திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
ஹேவாஹேட்ட நகரில் இருந்து இன்று (02) மூக்குலோயா தோட்டத்திற்க்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் வயர் கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று பொலிஸார் தெரவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ரிக்கிலகஸ்கட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
CATEGORIES Sri Lanka

