கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஜூன் மாதத்தில் மாத்திரம், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆக இருந்தது,என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் முறையே இந்தியா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )