Tag: tourism

மூன்று மாதங்களில் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

Mithuna- March 26, 2026

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மார்ச் 22 வரை மொத்தம் 692,744 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில், பெரும்பான்மையானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்; அவர்களின் எண்ணிக்கை 135,070 ... Read More

18 நாட்களில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை 

Mithuna- March 23, 2026

சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்தின் முதல 18 நாட்களில் நாட்டுக்கு மொத்தமாக 109,410  அளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். 2026 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம் 18 ம் திகதி ... Read More

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 சதவீதத்தால் குறைவு

Sasikala- March 14, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரவிருந்த 768 விமான சேவைகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாட்டிற்கு வரும் சுற்றுலாப் ... Read More

2023 பெப்ரவரி 15 வரை 436,000 சுற்றுலாப் பயணிகள்இலங்கை வருகை

Sasikala- February 19, 2026

சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் , இந்த வருடத்தின் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை கொழும்பில்நடைபெற்ற செய்தியாளர் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mithuna- January 28, 2026

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் ... Read More

2025ல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்து 11 பில்லியன் டொலர் வருமானம்

Mithuna- January 5, 2026

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் ஊடாக 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவரது ... Read More

சுற்றுலாத்துறையில் சாதனை ; 2018 சாதனையை முறியடித்த 2025

Mithuna- December 29, 2025

இலங்கை சுற்றுலாத்துறையில் இன்று (29) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்து 33 ஆயிரத்து 797 ஆக ... Read More