Tag: increase
விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்குநர் கட்டணம் உயர்வு
விருந்து மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்களின் சேவைகளுக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் இன்று (08) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டபம் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் ... Read More
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் ; லிட்ரோ நிறுவனம்
சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் ... Read More
பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் அமலுக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ... Read More
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைத்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க ... Read More
பரஸ்பர வரி 15% ஆக உயர்வு ; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக ... Read More
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பெப்ரவரி மாதத்தின் முதல் 8 நாட்களுக்குள் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெப்வரி 08 ஆம் திகதி வரை 358,103 சுற்றுலாப் ... Read More

