மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் இன்று (12) காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )