இன்று கொழும்பில் தங்கத்தின் விலை என்ன ?

இன்று கொழும்பில் தங்கத்தின் விலை என்ன ?

இன்று சனிக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 246,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது .

24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )