
இந்திய மீனவர்கள் 5 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே குறித்த மீவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் மீனவர் ஒருவருக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

