நல்லூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு

நல்லூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு

நல்லூர் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) வழிபாடுகளை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

IMG 20250803 WA0023
IMG 20250803 WA0022
IMG 20250803 WA0017
IMG 20250803 WA0031
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )