
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும்
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இந்த ஆண்டு ,நவம்பர் 10 முதல் டிசம்பர் 5, 2025 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்த்தக்கது.
CATEGORIES Sri Lanka

