
செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பெறுபேறுகள் அறிவிக்கப்படும்
இன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது,
307,951 பரீட்சார்த்திகள் இந்த பரீட்சைக்குத் தோற்றினர்.
CATEGORIES Sri Lanka

