
பனை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா
பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வி.சகாதேவன் அவரது பதவியை இன்று (13) இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கு பொறுப்பான அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு இராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

