டயானா கமகே நீதிமன்றில் ஆஜர்

டயானா கமகே நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று (25) நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )