
வத்தளையில் காலாவதியான பேரீச்சம்பழங்கள் மீட்பு
வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களின் பெறுமதி ரூபாய் 6.5 மில்லியன் ஆகும். தொடர்ந்து பேரீச்சம்பழங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

