திரௌபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான அறிவிப்பு

திரௌபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு வெளியான “பழைய வண்ணாரபேட்டை” படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

மோகன் ஜி அடுத்து இயக்கும் திரௌபதி 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (27) காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )