
சிம்பாப்வேக் குழாமில் பிரெண்டன் டெய்லர்
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான சிம்பாப்வேக் குழாமில் பிரெண்டன் டெய்லர் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: கிறேய்க் எர்வின் (அணித்தலைவர்), பிரயன் பென்னிட், ஜொனதன் கம்பெல், பென் கர்ரன், ட்ரெவர் குவான்டு, வெஸ்லி மட்ஹெவெரே, கிளைஃப் மடன்டே, எர்னெஸ்ட் மஸுகு, டொனி முன்யொங்கா, பிளஸிங்க் முஸர்பனி, றிச்சர்ட் நகரவா, நியூமன் நயம்ஹுரி, சிகண்டர் ராசா, பிரெண்டன் டெய்லர், ஷோன் வில்லியம்ஸ்.
CATEGORIES Sports News

