பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )